Thursday, July 1, 2010

என் எண்ணங்களை
என் மன சிறையிலிருந்து
விடுதலை செய்ய போகிறேன்
அவைகள் இந்த வானத்தில்
சுதந்திரமாக பறந்து திரியட்டும்

1 comment:

  1. அன்பின் பட்டாபி ராமன் - வானத்தில் சுதந்திரமாகப் பறந்து திரிவதற்குத்தான் எண்ணங்கள் உதிக்கின்றன. மனச் சிறையில் பூட்டி வைப்பதற்கல்ல - கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete